நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், கூகிள் இயக்ககத்தில் உள்ள எந்தக் கோப்புகளுக்கும் நேரடி பதிவிறக்க இணைப்பை எவ்வாறு பெறுவது ? என விரிவாக பார்க்கப்போகிறோம். இந்த முறை மூலம் நீங்கள் கூகிள் இயக்ககத்தில் (Google Drive) உள்ள எந்தக் கோப்புகளுக்கும் நேரடி பதிவிறக்க இணைப்பைப் பெறலாம்.

How To Get A File's Link From Google Drive ?

Get File's Link From Google Drive
Get File's Link From Google Drive

Quick Steps :-

Step1: Go To Your Google Drive And Locate To The File You Want To Get Link

Step 2: Select The File And Click The Get Link Icon

Explanations In Tamil :-

முதலில், உங்கள் கூகிள் இயக்ககத்திற்கு (Google Drive) சென்று நீங்கள் பகிர விரும்பும் கோப்பினை தேர்ந்தெடுக்கவும். அதன் பின் இணைப்பை பெறுவதற்கான சின்னத்தை (Get Link Icon) அழுத்தவும்

Copy Your File's Link On Google Drive
Copy Your File's Link On Google Drive

Quick Steps :-

Step 3: Make Sure That You Selected Anyone With The Link Can View

Step 4: Finally, Click Copy Link To Get Your Link Copied To The Clipboard

Explanations In Tamil :-

உங்களின் அந்த கோப்பானது, இணைப்பு உள்ள யார் வேண்டுமானாலும் காணலாம் (Anyone With The Link Can View) என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். இறுதியாக, இணைப்பை நகலெடு (Copy Link) என்பதனை அழுத்தி அதனை நகலெடுத்து கொள்ளவும்.

How To Generate Direct Download Link For Google Drive ?

Website To Generate Direct Download Link For Google Drive Files
Website To Generate Direct Download Link For Google Drive Files - Click Here

Quick Steps:-

Step 5: Go To This Website (https://drivelinkmaker.blogspot.com/)

Step 6: Enter Your File's Link In That Box On The Website

Step 7: Finally, Click Get Download Link Button On That Website To Get Your Drive File's Download Link

Explanations In Tamil :-

மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று, உங்கள் கோப்பிற்கூறிய இணைப்பை அங்குள்ள பெட்டியில் உள்ளிடவும். அதன் பின், பதிவிறக்க லிங்கை பெறுக (Get Download Link) என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கோப்பிற்கூறிய நேரடி பதிவிறக்க இணைப்பை (Direct Download Link) பெற்று கொள்ளவும்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை செய்முறை விளக்கங்களுடன் நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியில் கொடுத்துள்ளேன். காணொளியை பார்த்து விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்

இந்த பதிவில் உள்ள கூறப்பட்டுள்ள இந்த முறை மூலம், நீங்கள் கூகிள் இயக்ககத்தில் (Google) உள்ள எந்தக் கோப்புகளுக்கும் நேரடி பதிவிறக்க இணைப்பை (Direct Download Link) சுலபமாக பெறலாம். இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும்.

Previous Post Next Post